முயன்று பாருங்கள், முடியும்! Get link Facebook X Pinterest Email Other Apps August 27, 2011 பாடல் மூலமிங்கொரு வினாவெழுப்பியுள்ளேன். பாவகை மாறாமல் விடையிறுப்பீர் ! என்ன பெயரிட் டெழுதினா ரௌவையார் தன்னூலுக் குநற் றலைப்பாக - நன்றி எனத்தொடங்கும் பாட லிரண்டாவ திங்கே உனக்குத் தெரிந்தா லோது! Get link Facebook X Pinterest Email Other Apps Comments குறையொன்றுமில்லை.27/8/11 9:23 AMஎனக்கு தெரியலியே என்ன செய்ய?ReplyDeleteRepliesReplyG.M Balasubramaniam28/8/11 11:15 PMவிடையே தெரிந்தாலல்லவோ பாவகை மாறாமல் பதில் சொல்ல.ReplyDeleteRepliesReplyசி.பி.செந்தில்குமார்29/8/11 2:46 AMஹி ஹி படிச்ச பய கிட்டே கேளுங்கReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
எனக்கு தெரியலியே என்ன செய்ய?
ReplyDeleteவிடையே தெரிந்தாலல்லவோ பாவகை மாறாமல் பதில் சொல்ல.
ReplyDeleteஹி ஹி படிச்ச பய கிட்டே கேளுங்க
ReplyDelete