அழகுச் சுளை


சுவாசித்துச் சுவாசித்துக் 
காற்றை அழகாக்குகிறாய்;
குளித்துக் குளித்து
ஆற்றையும் அழகாக்குகிறாய்!
courtesy:http://www.chakpak.com/celebrity/amala-paul/43675

ஐம்புலன்களாலும்
அழகை 
அனுப்பி வைக்கிறாய்!
அதனை ரசிக்கவோ
ஐயாயிரம் புலன்கள்
வேண்டும் போலிருக்கிறது.


http://movies.sulekha.com/stargallery/amala-paul/91.htm
மெழுகுச்சிலை போல்

அமர்ந்திருந்தாய்!
கண்டு 
உருகிக் கொண்டிருக்கிறது என் 
http://movies.vinkas.in/2011/04/amala-paul-shares-her-love-matter-with-us/
காதல்!














இரு விழிகளாலும் உன்னை

அள்ளி அள்ளித் தின்றாலும்
காதல் பசி 
தீரவே மாட்டெனென்கிறது!


Comments

  1. அழகுக்கவிதை

    ReplyDelete
  2. இனிமையான வரிகள்.. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. எழுத்துக்களின் அழகே நிறைந்திருக்கும் போது நிழற்படம் எதற்கு நண்பா?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?