தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதிய போது தலைமை ஆசிரியர் என்று பிரித்துத்தானே எழுத வேண்டும், தலைமையாசிரியர் என்று சேர்த்து எழுதுவது பிழையல்லவா என நண்பர் ஒருவர் கேட்டார். கேட்டவர் யார் என்பது இப்பொழுது நினைவில் இல்லையென்றாலும் இதில் இருக்கும் இலக்கணம் என்ன என்பதைப் பார்க்கலாம். தலைமை + ஆசிரியர்---தலைமையாசிரியர் இதுபோல் பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக என்பவை எல்லாம் தொடக்க நிலை வகுப்புகளிலேயே தமிழ்ப் பாடத்தில் நமக்குத் தரப்படும் பயிற்சிகள். இரண்டு சொற்கள் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். முதலில் இருக்கும் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் சொல்வோம். இங்கு, தலைமை + ஆசிரியர் என்பதில் தலைமை என்பது நிலைமொழி. ஆசிரியர் என்பது வருமொழி. உண்மையில் இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியின் இறுதியெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன. இறுதியெழுத்தை ஈற்றெழுத்தென்போம்.சில இடங்களில் இயல்பாகவும் ,சில இடங்களில் மாற்றங்களுடனும் புணர்ச்சி நடைபெறும். உதாரணத்துக்கு, ஒன்றுடன் ஒன்று இணையும் சொற்களின் இறுதியெழுத்து-முதலெழுத்து ...
காதலியை சுற்றும் காதல் கவிதை...
ReplyDeleteஅசத்தலான கவிதை..
ReplyDeleteமின் விசிறி - காதல்
ReplyDeleteஒப்பீடு நன்றாகவுள்ளது நண்பா.
மலையும் - புகையும்
ReplyDeleteகாதலை அழகாகச் சொல்லிவிட்டது.
எதிர்பார்ப்பு மட்டும் இல்லாவிட்டால் மனிதவாழ்க்கை என்றோ...
ReplyDeleteவாழ்ந்த சுவடுகள் கூடத் தெரியாமல் போயிருக்கும்..
கவிதை அருமையாக உள்ளது நண்பா.
தொடர்க..
காதலில் எதிர்பார்ப்புகள் கூடும்போது, ஏமாற்றங்களும் கூட வாய்ப்புள்ளது. கவனம்.!
ReplyDeleteகாதல் கசக்குதய்யா! காதல் கவிதை படிக்க இனிக்குதய்யா
ReplyDeletesweet lines
ReplyDeletesweet lines
ReplyDelete