பார்வை










எல்லாவற்றையும் 
அழகாக்கி விடுகிற உன் பார்வை
 என்னை மட்டும் பைத்தியமாக்கி விடுகிறது!












உன் பார்வை
 என்னைத் தின்று கொண்டிருக்கிறது;
உன் அழகு 
என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;
என் காதலோ
 உன் காலடியில் நின்று
 உயிர்ப்பிச்சை கேட்டு
 நின்று கொண்டிருக்கிறது.






புதுக்கவிதைகள்

Comments

  1. உன் பார்வை
    என்னைத் தின்று கொண்டிருக்கிறது;
    உன் அழகு
    என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;// என்ன ஒரு அருமையான வரிகள்..
    அசத்தல் நண்பா..

    ReplyDelete
  2. கவிதை அருமை,ஆனால் காதல் பிச்சை கிடைத்ததா?

    ReplyDelete
  3. தாங்கள் சொல்வது மிகவும் சரியே! ஆறாம் அறிவை அடகு வைக்கவில்லை, விற்றுவிட்டார்கள்

    ReplyDelete
  4. பார்வையின் மீதான உமது பார்வை நன்று

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?