Skip to main content
பார்வை
எல்லாவற்றையும்
அழகாக்கி விடுகிற உன் பார்வை
என்னை மட்டும் பைத்தியமாக்கி விடுகிறது!
உன் பார்வை
என்னைத் தின்று கொண்டிருக்கிறது;
உன் அழகு
என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;
என் காதலோ
உன் காலடியில் நின்று
உயிர்ப்பிச்சை கேட்டு
நின்று கொண்டிருக்கிறது.
புதுக்கவிதைகள்
உன் பார்வை
ReplyDeleteஎன்னைத் தின்று கொண்டிருக்கிறது;
உன் அழகு
என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;// என்ன ஒரு அருமையான வரிகள்..
அசத்தல் நண்பா..
கவிதை அருமை,ஆனால் காதல் பிச்சை கிடைத்ததா?
ReplyDeleteதாங்கள் சொல்வது மிகவும் சரியே! ஆறாம் அறிவை அடகு வைக்கவில்லை, விற்றுவிட்டார்கள்
ReplyDeleteபார்வையின் மீதான உமது பார்வை நன்று
ReplyDelete