இதுநாள் வரை
தமிழுக்குப் பொருத்தமில்லாத, ஆனால் பெருமபாலோர் பயன்படுத்தும் சொற்றொடர்களுள் இதுவும் ஒன்று .
இந்நாள்வரை அல்லது இன்றுவரை என்பனவற்றுள் ஒன்றைப் பயன்படுத்துவோம்.
இயன்றவரை தமிழின் இனிமை காப்போம். ஆங்கிலப் பயன்பாட்டைத் தமிழுக்கு மாற்றுவதைப் போலத் தமிழைச் சரியாகப் பயன்படுத்துவதும் தலையாய செயலாகும்.
இணையத் தமிழ் இனி இனிமைத்தமிழ்!

நல்லதொரு சிந்தனை நண்பா.
ReplyDeleteஇயன்றவரை தமிழின் இனிமை காப்போம்.!!!!!!
ReplyDeleteநல்ல கருத்து நண்பரே,கடைப்பிடிப்பேன்,பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteCorrect . . Thought
ReplyDeleteCorrect . . Thought
ReplyDeleteCorrect . . Thought
ReplyDeleteதேவையான் பதிவு
ReplyDelete