வலைப்பூவின் ஃபெவிகானை (FAVICON) மாற்ற....
உங்கள் வலைப்பூ திறக்கப்படும் டேபில் தெரியும் குறியீட்டை உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.எனது வலைப்பூ உங்களது இணைய உலாவியின் டேபில் ஒரு சிறிய சிவப்பு நிறப் பந்துடன் தெரியும். அது போல நீங்களும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
#உங்களது ப்ளாக்கர் அக்கவுன்டில் லாக் -இன் (LOG IN)செய்து கொள்ளவும்,
#டிசைன் (design)என்ற பகுதிக்குச் செல்லவும்
#பேஜ் எலமன்ட்(page element) என்ற டேப்(tab)- ஐத் தேர்ந்தெடுக்கவும்.
#அதன் இடது மேல் மூலையில் ஃபெவி் கான் எடிட்(Favicon edit) என்ற பகுதியைச் சொடுக்கவும்
#இப்பொழுது வேறொரு வின்டோவில் உங்களுக்குத் தேவையான படத்தைத் தேர்வு செய்யவும்.
#உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படத்தினைத் தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறவும்.
மிக எளிதான செயல் முறை என்பதால் பட விளக்கம் இதற்குத் தேவையில்லை என நினைக்கிறேன்
i'll try
ReplyDeleteஎனக்கு உங்கள் மின் அஞ்சல் முகவரி கொடுத்தால் கவிதை எழுதுவதில் வரும் சந்தேகங்களை தெளிவு செய்து கொள்வேன். ஒரு கவிதை ( போல )எழுதியுள்ளேன். அதனை முதலில் உங்கள் பார்வைக்கும் திருத்தததிற்கும் அனுப்பி பிறகு எனது வலையில் பதிவிட விருப்பம். சிரமம் பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என் முகவரி.
ReplyDeletegmbat1649@gmail.com
தேவையான தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.
ReplyDelete