கடைசி வரை இதைப் படிப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் கடைசியில் ஒரு பன்ச் இருக்கிறது. கூகுள் மேப்ஸ்..... அன்றாட வாழ்வின் அங்கம்...... இதை நம்ப முடியாது என்ற குறைகளும் காமெடிகளும் தாண்டி நமக்குப் பேருதவி புரிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை. கூகுள் மேப்ஸில் LOCAL GUIDE என்ற ஒன்று உண்டு .கூகுள் மேப்ஸ் பயனீட்டாளர் ஒவ்வொருவருமே அதில் பங்களிக்க முடியும் .நாம் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் ,வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ,மருத்துவமனைகள் சேவைத்தளங்கள், கல்வி நிறுவனங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வீடுகள், புதிய சாலைகள் உள்ளிட்ட எதையும் நாம் கூகுள் மேப்ஸில் சேர்க்கவோ, நீக்கவோ திருத்தவோ கூகுளுக்குப் பரிந்துரைக்க முடியும் . மேலும் இவ்வகையான இடங்களின் ஃபோட்டோக்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்ற முடியும். ரேட்டிங் மற்றும் ரிவ்யூசும் தர முடியும். இவை எல்லாவற்றுக்குமே கூகுள் நமக்கு பாயின்ட்ஸ் தருகிறது. பலவித BADGEகளும் தருகிறது . நாம் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் லெவல் 1-இல் தொடங்கிப் 10 வரை செல்ல முடியும். இதனால் என்ன பயன் என்றால், நாம் பதிவேற்றும் ஃபோ...
உங்கள் வார்த்தை ஜாலங்களை ரசித்தேன். நன்றி..
ReplyDeleteஏதோ கிறக்கத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கவிதை ரசித்தேன். தமிழ் உபயோகிப்பில் குறை காணும் நீங்கள் ஆங்கிலத்தை ஏன் சுருக்குகிறீர்கள்.?
ReplyDeleteThank you sir,
எல்லாருக்கும் மனசுக்குள்தான் பட்டாம்பூச்சி பறக்கும்.உங்களுக்கு வயிற்றிலா....நல்ல கவிதை !
ReplyDeleteஅருமையான் காதல் கவிதை
ReplyDeleteபட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்தவள் யாரோ?