அடப்போங்கப்பா....!
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பரின் நண்பர் ஒருவரக் கோவையில் சந்திக்க நேரிட்டது.அவரது தற்பொழுதௌய வசிப்பிடம் எதுவெனக்க் கேட்டேன். "வெல்லூர் " என்றார். கோயம்புத்தூரிலிருந்து மாறுதலாகிச் சென்றவர்திருமணமொன்றில் கலந்தொ கொள்வதற்காகக் கோவை வந்திருக்கிறாராம். ." வெல்லூரில்" தண்ணீரோ , உணவோ, தட்பவெப்பமோ எதுவும் ஒத்துக்க் கொள்ளவில்லை எனப் புலம்ப வேறு செய்தார்.வெள்ளைகாரனுக்கு வேலூர் என்று சொல்ல வரவில்லை., "வெல்லூர்" என்றான்;டேஞ்சூர் என்றான்;டூட்டுகோரின் என்றான்;ட்ரிசி என்றான், ட்ரிவேன்ட்ரம்,கெல்டன்பெட், காலிகட்.....
அடப்போங்கப்பா....!
உங்கள் பதிவில் எழுத்துப் பிழைகள் வரலாமா.? நீண்ட நாட்களாகப் பதிவுப்பக்கமே காணோமே.
ReplyDeletecorrect
ReplyDelete