அறுவாய்



































விண்மீன்கள் வேண்டுமானால்
கலங்கியிருக்கலாம்-
மதியையும் முகனையும் அறியாது,
நான் ஏன் குழம்புவேன்,
மாதர் முகத்து
அவிர்மதிக்குப் போல
மறுவில்லாப்போது!



Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?