வந்து விடு!

வலக்கண்ணின் கீழோரம்
ஒளிரும் துளி மச்சத்தை விட
வேறென்ன 
ஒப்பனைப் பொருட்களை
உனக்காக இந்த 
விளம்பரக் கம்பெனிகள்
தயாரித்துவிட முடியும்?












இடைதீண்டும் போதும்,
ப்ளவுஸின்  கீழ்விளிம்பு 
வருடும்போதும்,
மேல்விளிம்பில் தவழும்போதும்,
நீண்டும் குறுகியும்
அகன்றும் அவ்வப்போது 
அளவில்
வேறுபட்டு வெட்டுப்பட்டும்
என்னை 
வதைப்பதில் மட்டும்
குறைவதேயில்லை உன் 
கூந்தல்!

Comments

  1. அடடா கூந்தலையும் BLOWSE யையும் இப்படி இணைப்பதா அருமை அன்பரே

    ReplyDelete
  2. nice.... second one is konjam over.....

    ReplyDelete
  3. இனிய கவிதை

    ReplyDelete
  4. கற்பனைக் கூந்தல் நல்லாருக்கு

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி