தூய தமிழ்ச்சொற்கள்


சூட்சுமம் - உள்நோக்கம்
நிர்மாணம் - கட்டுதல் , எழுப்புதல் , அமைத்தல்
கௌரவம் -   பெருமிதம் , உயர்ந்த
மாருதம் - காற்று, வளி
ரூபம் -    வடிவம் , உருவம்
கல்தா - வெளியேற்று, தள்ளு

Comments

  1. நல்ல பணி .. தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நீங்கள் பகடி செய்வதற்காக எழுதியிருக்கிறீர்களா அல்லது தெரியாமல் எழுதியிருக்கிறீர்களா என்பது தெரிய வில்லை..

    ரூபம்,கல்தா போன்ற வார்த்தைகள் தமிழில் இருந்து வந்தவை அல்ல..

    நிர்மாணம் கூட தமிழாக இருக்க முடியாது..புனரமைப்பு என்பது சரியான தமிழ்ச்சொல்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி