நின்னொடு மூவரானோம்...!
"அவர்களில் மூன்று பேர் நேற்றே வந்தவர்கள்..."
மேற்காண் தொடரில் மூன்று பேர் என்பதினும் மூவர் என்று கூறல் தமிழுக்குப் பொருத்தமானது. அழகானதும் கூட, முத்தமிழ், நாற்றிசை, ஐம்பெருங்காப்பியங்கள், அறுசுவை, ... என்பன போன்றவற்றைப் பாருங்கள். முத்தமிழ் எனும்போது கிடைக்கும் இன்பம் மூன்று தமிழ் எனும் போது கிடைப்பதில்லை. இருவர் , மூவர் ,நால்வர், ஐவர், அறுவர், எழுவர் , எண்மர், என்பனவற்றைப் பயன்படுத்துவோம். யாருக்கும் புரியாமற் போகாது.
தேவையான பதிவு
ReplyDeleteஎண்மர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteநன்று..நன்றி
ReplyDelete