சைட் அடி
புகைபிடி புற்றுநோய் வரட்டும்!
மதுவைக்குடி மரணம் நெருங்கட்டும்
SMS அனுப்பு பேலன்ஸ் தீரட்டும்
சைட் அடி சுளுக்கு எடுக்கட்டும்
எச்சில் துப்பு வழுக்கிவிழட்டும்
பாத்ரூம் போ நிம்மதி கிடைக்கட்டும்
ஈவ்டீசிங் செய் இடுப்பை ஒடிக்கட்டும்
சீரியல்பார் சிந்தை செழிக்கட்டும்
வெட்டியாய்ப் பேசு வெற்றி தொலையட்டும்
புறங்கூறு புகழ் மறையட்டும்
ஊழல் செய் உலகு தூற்றட்டும்
வாயைத் திற வாந்தி வரட்டும்
மூக்கை நோண்டு முகம் சுளிக்கட்டும்
காது குடை கதறி அழட்டும்!
அப்படி போடுங்க அரிவாளை...
ReplyDeletehaa... haa...
பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.
kalakkal
ReplyDeleteதொடரட்டும்
ReplyDelete