தமிழைப் போற்றும் SDM பள்ளி

பள்ளி ,  கல்லூரிகள் கூடத் தமிழைப் புறக்கணிக்கும் பரிதாப நிலை இது
"வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது"  எனபதுதான் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அனைத்திலும் காணப்படும் செய்தியாகும். அண்மையில் கோவை மாவட்டம் தாசநாயக்கன்பாளையத்திலுள்ள   பள்ளி வாகனத்தின் பின்னால் கண்ட சொற்றொடர் வியப்பூட்டும் வகையில் "வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது" என்று தூய தமிழில் என்றிருந்தது.  நான் இதுவரை பார்க்காத ஒரு நிகழ்விது ..  அப்பள்ளியை மனமார வாழ்த்துகிறேன்

Comments

  1. தகவலுக்கு நன்றி... நானும் வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?