தின்று துய்த்துப் பிறருக்கும் கொடு
"ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்"
நெருநல் உளஒருவன் இன்றில்லை யென்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
என்றார் வள்ளுவர்.சாவே நிகழா வீட்டில் கடுகு வாங்கி வரச்சொன்னார் புத்தர். மரணத்தைத் தடுப்பவனும் ஒத்திபோடுபவனும் எங்குண்டு? நம் எல்லாருக்கும் அதுவேதான் வழி. ஆகவே மானிடா நமக்கும் சனியன் சாவு வரும் வரைக்கும் நமக்குண்டானதைத் தின்று துய்த்துப் பிறருக்கும் கொடுத்து வாழப் பழகு என்று கூறுகிறார் ஔவையார்.
நல்ல கருத்துக்கள் ... வாழ்த்துக்கள் !
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
All religions, Thinkers and everyone preaches to be Good and kind. But in reality people behave selfishly and follow bad practices and fall as a prey to sensual organs and lost their life and virtues.
ReplyDeletemuruganandham is right
ReplyDeleteஇருப்பதைப் பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஔவையார்.
ReplyDelete