Skip to main content
இன்னும் என்ன செய்வாய்?
எனக்கான
உன் பார்வையில்
எனக்காக
எதையோ வைத்திருக்கிறாய்
என்ற கற்பனையே
எவ்வளவு சுகமாக இருக்கிறது..?
நான் நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்;
எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்!
என் காதல்
உன் தலைக்குப் பின்னால்
ஒளிவட்டம் அமைத்திருந்தது!
சுகமான கவிதை.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
உங்களுக்காக (உங்களவள்) -அவள் பார்வையில் எதையோ வைத்திருப்பதை புரிந்து கொண்டது இனிமை..... சுகமான வரிகள்.........
ReplyDeletesuperb boss... kalakkal
ReplyDeleteசுகமான கவிதை நண்பரே.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.
நன்று நண்பரே..எழுதுங்கள் நிறைய....வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉனக்காக என்ன வைத்திருந்தாள்?
ReplyDelete