அட....!





இத்தனை நாட்களாகத்
 துடித்துக் கொண்டிருந்த இதயம்
 நீ உள்ளே வந்த பின்பு
 துள்ளிக் 
குதித்துக் கொண்டிருக்கிறது !

















Comments

  1. அழகான வரிகள்

    ReplyDelete
  2. இனிய கவிதை

    ReplyDelete
  3. அழகான குட்டிக்கவிதை... வாழ்த்துக்கள்ங்க ரஜினி பிரதாப் சிங்.

    ReplyDelete
  4. நண்பா... உங்கள் வலையை என் வலைக்குள் பதிய முயற்சிக்கிறேன்.... முடியவில்லையே...ஏன்...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு பகுதி.. ஆனா கொஞ்சம் இருட்டா (டெம்ப்ளட்) இருக்கு.. குட்டி கவிதை நல்லாருக்கு..

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!