கொல்லாதே...!


உனக்கு 
ஓட்டுநர் உரிமம்
யார் கொடுத்தது?
ஸ்கூட்டி பெப்பில் வந்து
மோதாமலேயே
தினமும்
ஓராயிரம் பேரையாவது கொல்கிறாய்....!

Comments

  1. அட அருமையாய் இருக்கே...

    ReplyDelete
  2. ஆமாம்..ஆமாம்...
    அப்படி இறந்தவர்கள் எல்லாம் அனேகமாக சொர்க்கத்திற்கு மேட்டுமே போவார்கள் இல்லையா கவிஞரே...

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?