தூய தமிழ்ச்சொற்கள்


நிஜம் - உண்மை
நிஷ்டை - தூக்கம், உறக்கம்
சுபாவம் - இயல்பு, தன்மை
சுபிக்ஷம் - செழிப்பு, வளமை
கூஜா - குவளை
அவஸ்தை - துன்பம்


தூய தமிழ்ச்சொற்களை  வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்..

Comments

  1. சொற்களுக்கு நன்றி. உங்கள் ஊர் பெயரில் உள்ள எஸ்(S) ஏன் வந்தது? எஸ் என்பதற்கு பதில் தமிழில் உங்கள் ஊருக்கு முன்னெட்டு கொடுக்கலாமே? அதே போல உங்கள் பெயரிலும் தமிழில் முன்னெட்டு கொடுக்கலாமே?

    ReplyDelete
  2. இந்த பிறமொழிச்சொற்கள் தமிழ்ச்சொற்கள் போன்ற தோற்றத்தைக்கொண்டவை,இலகுவில் இனங்கான முடியாதவை.நல்ல பதிவு.தொடர்ந்து இப்படியான மாற்றீடுகளை அறியத்தாருங்கள்.நன்றி.

    ReplyDelete
  3. தொடர்க உங்கள் சேவை.... அருமை

    ReplyDelete
  4. குறித்துக் கொண்டேன்... மிக்க நன்றி...

    என் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?