தூய தமிழ்ச்சொற்கள்


பரிகாரம் - மாற்று, திருத்துதல், சரிசெய்தல்
பரிகாசம் -எள்ளி நகைத்தல்
சுங்கம் - வரி , இறை
சுந்தரம் - அழகு , பொலிவு
கறார் - உறுதி

Comments

  1. // இறை//

    இறையா திரையா ?

    வரி, திரை, வட்டி என்றெல்லாவா கட்டபொம்பன் எழுச்சி உரையில் இருக்கும்.

    :)

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?