விண்மீன்களை என்ன செய்தாய்...?







எனது தூக்கத்தைத்தான்
பறித்து விட்டாய்..!
இந்த விண்மீன்களை 
என்ன செய்தாய்...
இரவு முழுக்கத் தூங்காமல்
முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன...!












































Comments

  1. அதானே... அருமை...

    நன்றி...

    ReplyDelete
  2. அருமை .. அருமை

    ReplyDelete
  3. வணக்கம்
    அண்ணாச்சி அருமையான கவிதை
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
  4. அருமை... இனிமை...

    கிரி

    ReplyDelete
  5. ஒரு சமயம் விண்மீன்களுக்குப் பொறாமையோ....

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?