ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா
செந்தேர் உருளும் செந்தேன் கமழும் செஞ்சேரி ஊருக்கு -அங்கே செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும் செல்லும் யாருக்கும்..! வந்தோர் எவரையும் வாய்கள்ஆர வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத் தந்தே வணங்கி வாழ வழிதரும் தலைமுறை தலைமுறைக்கும்..! உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும் ஊரின் அடையாளம் -வாழ்வு தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே தரணியில் உவமானம்..! பெருமை மிகுந்த ஊருக்கின்னோர் பெயர்தரும் இடம் உண்டு- அழியாத் திருவாம் கல்வி புகட்டும் பள்ளி தெரிவோம் இங்கின்று..! மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும் மாண்புறு அரும்பள்ளி- கல்வித் தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த் தீட்டிடும் பெரும்பள்ளி..! அழியாச் செல்வம் கல்வியை வாரி அளிக்கும் கையள்ளி- அவர்தம் வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய் வரமாய் வரும்பள்ளி..! மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன் மனிதம் புகுத்துங்கள்- நாளை...
எதையாவது எழுதனுமேன்னு எழுதிட்டு
ReplyDeleteஎதையுமே எழுதாம இருந்தால் எப்படி...?
சரிசரி... அந்தப் படத்துல இருக்கிறது யாயாயாருருருரு?
Dear Sir,
ReplyDeleteI am writing this regarding you comment for the post ஆங்கிலம் தமிழை விழுங்கிவிடுமா? (http://www.gunathamizh.com/2012/08/blog-post_8.html).
Please watch this video (I strongly recommend to watch the full video, if you don't have time skip first 12 minutes). Why don't you and Dr.Gunselan, set up something like Granny Cloud to teach basics of Tamil grammar to kids in Tamilnadu and slowly expand that to USA and Europe to teach read/write/speak Tamil to kids of Tamil origin. If you need help let me know through your comment in this blog post or through comment in my blog.
Mohan
Sorry sir,
ReplyDeleteI forgot the link for the Video in earlier post:
http://www.ted.com/talks/sugata_mitra_the_child_driven_education.html
Mohan
அட்டகாசம் பண்ணீட்டீங்க...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி…
அந்த,அந்த,அந்த ....... ரெண்டாவது புகைப்படம் ரொம்ப நல்லாயிருக்கு..... ஹி..ஹி...
ReplyDelete