தூய தமிழ்ச்சொற்கள்,


மரியாதை - கண்ணியம், மாண்பு,மதிப்பு,மாட்சி
மவுனம் - அமைதி
மனோகரம் - அழகு,எழில்
மனோபாவம் - மனநிலை
மாதம் - திங்கள்
மனுஷன் - மனிதன், மாந்தன்

Comments

  1. அவசியமான பணி,தொடருங்கள் நண்பரே....

    ReplyDelete
  2. அறிந்து கொண்டேன்... நன்றி நண்பரே...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  3. தமிழ்ச்சொற்கள் மிகமிக எளியது தான்.
    நாம் தான் பேசிக் கடைபிடிப்பதில்லை.

    தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?