பதினாறு பேறுகள்


பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன என்று கேட்டிருந்தார் அன்புக்குரிய GM.BALASUBRAMANIYAM  அவர்கள்.. இதோ...

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்

Comments

  1. பகிர்விற்கு நன்றிங்க கவிஞரே.

    நண்பரே... இந்த பதினாறு பேற்றி வாழ்க்கைத் துணையைச் சேர்க்காமல் விட்டது ஏன்...?
    விளக்கினால் அறிவேன்.
    நன்றிங்க.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நண்பரே..

    ReplyDelete
  3. மிக்க நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி ரஜினி பிரதாப சிங்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!