தூய தமிழ்ச்சொற்கள்
தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைச் சுட்டிக்காட்டுவதே இவ்விடுகையின் நோக்கம். பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். அனானியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சயனம்- தூக்கம், உறக்கம்
பூர்த்தி - நிறைவு, முழுமை
புத்தி - அறிவு
தூரம் - தொலைவு
தேகம் - உடல் , யாக்கை, மெய்
கிராமம் - சிற்றூர்
அன்னம் - சோறு
//சயனம்- தூக்கம், உறக்கம்//
ReplyDeleteசாய்தல், சாய்ந்திருந்தல் முதலனான 'சாய்' என்ற சொற்பிறப்பில் இருந்தே சயனம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
//தூரம் - தொலைவு//
தமிழ் தூர் (ஆழமாகத் தோண்டுதல்) என்ற நீட்டளவைச் சொல்லுக்கும் தூரம் என்னும் வடச் சொல்லுக்கும் நேரடித் தொடர்ப்பு இருக்குமோ :)
நல்லா தான் இருக்கு,
ReplyDelete