புவிமிதிக்கும் திருவிழா!
வீட்டு வாசற்படியிலேயே
காலணி அணிந்துகொள்கிறாய்!
எப்போதாவது அதிசயமாக
வெறுங்காலால் நடப்பதைப்
புவிமிதிக்கும் திருவிழா என்று கூறினேன்;
புவி சொன்னது,
"இல்லை, இல்லை, இது என்னைப்
பூ மிதிக்கும் திருவிழா என்று!"
அழகுக் குறிப்புகளைக் கேட்டு
அழகாகியவர்கள் இருக்கிறார்களா எனத்
தெரியவில்லை. ஆனால்,
நீ கேட்கும் போதுதான்
வெறுங்குறிப்புகள் கூட
அழகுக்குறிப்புகளாகிவிடுகின்றன.
மிக அருமையான கவிதை......
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
காதல் காதல் காதல்
ReplyDeletesweet lines
ReplyDeletevery good poems
ReplyDeleteஅடேங்கப்பா! பாதத்தை பூவென்று யாரேனும் சூடிவிடப்போகிறார்கள் கவனம்.ஆனால் கவிதை நன்று!
ReplyDeletegood lines...
ReplyDeleteGIRI
very nice and excellent
ReplyDeletevalthukkal sir
SLVM K.KANAKARAJ SENJERIMALAI