காதல்புலம்


காந்தவிசை
பரவியிருக்கும் இடத்தைக்
காந்தப்புலம் என்கிறார்கள்!
உன்
காதல்விசை
பரவியிருக்கும் இடத்தைமட்டும் ஏன் 
காதல்புலம் என்று சொல்லாமல்
பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள்?

Comments

  1. //
    காந்தவிசை
    பரவியிருக்கும் இடத்தைக்
    காந்தப்புலம் என்கிறார்கள்!
    உன்
    காதல்விசை
    பரவியிருக்கும் இடத்தைமட்டும் ஏன்
    காதல்புலம் என்று சொல்லாமல்
    பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள்?
    //

    நச்சுனு கேட்டிங்க ...

    ReplyDelete
  2. இந்த பிரபஞ்சம் முழுவதுமே காதலால் தானே நிரம்பி வழிகிறது. அதில் மீண்டவனும் இருக்கிறான், மாண்டவனும் இருக்கிறான், தோற்றவனும் இருக்கிறான், காதலில் நீந்திக்கொண்டும் இருக்கிறான், கரை ஏறுவானோ?(ள்‍‍ ம் சேர்த்துக்கோங்க)

    ReplyDelete
  3. நல்ல கேள்வி சகோ!

    புலவர் சா இராமாநுநம்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி