உயிர்க்கொல்லி!


ஆயிரம் அர்த்தங்களுடன்
உன்னைநான் பார்ப்பது 
உனக்குப் புரிபடுவதில்லை!
ஆனால் நீ
அரைநொடி என்னைப் பார்ப்பதே

ஆயிரம் அர்த்தங்களைச் 
சொல்லிவிடுகிறது!







உனது பார்வையை 
எப்படித் தயாரிக்கிறாய்?
கொல்லவும் பார்க்கிறது: உயிரைக்
கொடுக்கவும் பார்க்கிறது!!

Comments

  1. கவிதை சூப்பர், காதலியின் பார்வை என்றால் சும்மாவா!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?