தாவணிக்கனவுகள்
உனது இரட்டைச்சடைகளில் ஒன்று,
எனது ஆழ்மனக்கிணற்றிலிருந்து
கவிதைகளை மொண்டெடுக்கும்
கயிறாகவும்,
மற்றொன்று,
பார்க்கும் போதெல்லாம்
உனது துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு
பின்னாலேயே ஓடிவரும்
என்மனதை இழுத்துப்பிடிக்கும்
லகானாகவும் இருக்கின்றன..!
அழகிய கவிதை
ReplyDeleteபார்த்து அது கையோட வந்து விடபோகிறது (ஒட்டு முடியெனில்)
ReplyDelete