தூய தமிழ்ச்சொற்கள்
அர்த்தம் - பொருள்
நிர்மூலம் - அழித்தல், வேரறுத்தல்
பாஷை - மொழி
பரீட்சை - தேர்வு
நபர் - ஆள்
துக்கம் - துன்பம் , துயரம் , வருத்தம்
கோஷம் - முழக்கம்
கோஷ்டி- குழு,அணி
தாலுகா - வட்டம்
தினம் - நாள் . பகல்
இனிய தமிழ்ச்சொற்களை அறிந்து தூய மொழியினைப் பயன்படுத்துவோம்.
தேவையான பகிர்வு நண்பா அருமை
ReplyDeleteதொடர்ந்து வெளியிடுங்கள்
படனுள்ள அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeletegood
ReplyDeletegood work
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeletethank u
ReplyDelete