பூமாலையை என்ன செய்யப்போகிறோம்?
"அனைத்துக் கட்சிகள் இதில் கலந்து கொள்கின்றன."
இச்சொற்றொடர் நாம் அடிக்கடிக் கேள்விப்பட்ட , பயன்படுத்தும் ஒன்றாகும். . இதனைக் கீழ்க்கண்டவாறு மாற்றும் போது எங்ஙனம் செம்மையாக இருக்கிறது எனப் பாருங்கள்!
"இதில் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன."
தமிழ் ஓர் அழகான மொழி. நம் கையில் கிடைத்த பூமாலையை என்ன செய்யப்போகிறோம்?
(திரு.மா.நன்னன் அவ்ர்களிடம் கற்றது.)
பூமாலையை சூடாவிட்டாலும் பரவாயில்லை,கசக்கி எறியாமல் இருந்தால் சரி.
ReplyDeleteநல்ல கேள்வி...
ReplyDeleteநீர் கட்சிகளை வைத்துச் சொன்ன உதாரணம் சில பக்ஷிகளுக்கு புரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ReplyDelete