அறிகை அறிக்கை அறிவிக்கை அறிவிப்பிக்கை அறிவிப்பு அறிவு

அறிகை என்பது தன்வினை. அறிந்து கொள்ளுதல் எனப் பொருள்படும்.
அறிக்கை என்பது பிறவினை. அறியச் செய்தல் எனப்பொருள்படும்.
அதேபோல, அறிவிக்கை என்பது அறிவித்தல் என்னும் பொருளில் தன்வினையாக அமையும் . பிறரை அறிவிக்கச் செய்தல் என்னும் பொருளில் அறிவிப்பிக்கை என வந்து  அதுவே பிறவினையாக நிற்கும்.

அறிவித்த அல்லது அறிவிக்கப்பட்ட பொருளை அறிவிப்பு என்றும். அறிந்து கொன்ட அல்லது அறியச்செய்த பொருளை அறிவு என்றும் சொல்வோம்.

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?