காலவரையற்ற.......
காலவரையற்ற
பயன்பாட்டில் சுருங்கி, ஒலிப்பில் நொறுங்கித் தமிழனின் வாய்களிலும் கைகளிலும் சிக்கிச் சீரழியும் தமிழ்ச்சொற்களின் பரிதாபப் பயன்பாடுகளுள் மேற்கண்டதும் ஒன்று.
காலவரையறையற்ற என்ற சொற்பயன்பாடுதான் இன்று கால வரையற்ற என்று புழங்கிவருகிறது. விகடனில் மதனிடம் மீனா ஐயர் என்றொருவர் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. காலவரையற்ற எனபதுகூட நாளை என்னவாக உலவப்போகிறதோ? இணையத்திலாவது தமிழை வாழவைப்போம்!
பயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteதமிழர்களுக்குத் தேவையான பதிவு
ReplyDelete