கடைசி வரை இதைப் படிப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் கடைசியில் ஒரு பன்ச் இருக்கிறது. கூகுள் மேப்ஸ்..... அன்றாட வாழ்வின் அங்கம்...... இதை நம்ப முடியாது என்ற குறைகளும் காமெடிகளும் தாண்டி நமக்குப் பேருதவி புரிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை. கூகுள் மேப்ஸில் LOCAL GUIDE என்ற ஒன்று உண்டு .கூகுள் மேப்ஸ் பயனீட்டாளர் ஒவ்வொருவருமே அதில் பங்களிக்க முடியும் .நாம் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் ,வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ,மருத்துவமனைகள் சேவைத்தளங்கள், கல்வி நிறுவனங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வீடுகள், புதிய சாலைகள் உள்ளிட்ட எதையும் நாம் கூகுள் மேப்ஸில் சேர்க்கவோ, நீக்கவோ திருத்தவோ கூகுளுக்குப் பரிந்துரைக்க முடியும் . மேலும் இவ்வகையான இடங்களின் ஃபோட்டோக்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்ற முடியும். ரேட்டிங் மற்றும் ரிவ்யூசும் தர முடியும். இவை எல்லாவற்றுக்குமே கூகுள் நமக்கு பாயின்ட்ஸ் தருகிறது. பலவித BADGEகளும் தருகிறது . நாம் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் லெவல் 1-இல் தொடங்கிப் 10 வரை செல்ல முடியும். இதனால் என்ன பயன் என்றால், நாம் பதிவேற்றும் ஃபோ...
நண்பரே உங்களது தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.உங்களது தளத்தின் templeate மாற்றி பார்க்கலாமே
ReplyDeleteகுறள் கருத்தில் எழுதிய கவிதை,பாலொடு தேன் கலந்தது போல் இருக்கிறது
ReplyDeleteசார்... அவர் கில்லாடி... இன்னும் பல குறள்கள், இதை விட அனல் பறக்கும்... அதனால் தான் முடிவில் வைத்தார்...
ReplyDeleteநீங்கள் ரொம்பத்தான் விளக்கியிருக்கிறீர்கள்....
ReplyDeleteஅனலால் உங்களின் வலை கூட சீக்கிரம் திறக்க மாட்டேங்கிறது நண்பரே.
இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
ReplyDeleteவந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html
அருைம,,,
ReplyDeleteலொட் ஆக நேரம் அதிகம் நண்பா.... எனது தளத்தயும் வந்து பார்த்து இணையுங்களேன்.
varikudhirai.blogspot.com
வணக்கம்
ReplyDeleteசுடா்மிகு பூவே என்று
சூட்டிய கவிதை கண்டேன்!
உடல்மிகு சூட்டைக் காதல்
உயிர்மிகும் வண்ணம் தந்தீா்!
இடா்மிகு வாழ்வைப் போக்கும்
இதழ்மிகும் இன்றேன்! சோலை
மடல்மிகும் மணத்தை உன்றன்
வலைமிகும் என்பேன்! வாழ்க!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr