தமிழறிவோம்
தூய தமிழ்ச்சொற்களை வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்!சுயநலம்- தன்னலம்
ரசம் - சாறு, சுவை
மாமிசம், மாம்சம்- இறைச்சி, கறி,உடல்,ஊன்,சதை,தசை,புலால்
பிரதிபலிப்பு - எதிரொளி
பிரமாதம் - அருமை
ஜாமீன் - பிணை
ரசம் - சாறு, சுவை
மாமிசம், மாம்சம்- இறைச்சி, கறி,உடல்,ஊன்,சதை,தசை,புலால்
பிரதிபலிப்பு - எதிரொளி
பிரமாதம் - அருமை
ஜாமீன் - பிணை
மிக்க நன்றி சார்...
ReplyDeleteஅறிந்தும்... சேமித்தும்... கொண்டேன்...