மக்காயாலாவுக்கு மீனிங் தெரியுமா மக்களே....?
தற்செயலாகப் பார்க்க நேரிட்டதிரைப்படம் "நான்". போய் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாடல் வந்தது. மக்கயாலா.......ஒருமணி நேரம் மட்டும் நேரத்தைப் போக்க வந்த இடத்தில் மயக்கும் இசையும் , துள்ளும் அசைவுகளும், வசீகர வரிகளுமாக மக்கயாலா பாடல் மனதில் நச்சென்றுஅமர்ந்துகொண்டது..மக்கயாலாவுக்குப் பொருள் என்னவென்று தேடினேன்..பாடலாசிரியர் என்ன பொருளில் எழுதினார் என்று தெரியாது.ஆனால் மக்கயாலா என்பது MICHAELA என்பதன் நவீன வடிவம் என்றும் அழகான , எல்லாரையும் வசீகரிக்கக்கூடிய, நளினமான கூந்தலையுடைய,அழகான கண்களையுடைய இளம்பெண் என்றும் பொருள் கிடைத்தது......பொருள் தெரியாமல் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களே என்ற்தேடலின் அடிப்படையில் இந்தப் பதிவைத் தருகிறேன்.
அப்படியே "ஓமகசியா" க்கும் அர்த்தம் சொன்னா நல்லா இருக்கும்
ReplyDeleteஇன்று
ReplyDeleteV.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...
ஓகோ அப்படியா..
ReplyDeleteஓ இது தான் அர்த்தமா
ReplyDeletenandri
ReplyDeleteநல்லாவே அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்க!
ReplyDelete