ம்ம்ம்ம்ம்ம்....

டூ வீலரில் என்னை
மிதவேகத்தில்
கடந்து செல்கிறாய்!
என் மனதோ ராக்கெட் போல்
அதிவேகத்தில்
துரத்துகிறது உன்னை!

Comments

  1. அடடா அருமை அருமை...
    அப்படி யாரைத் துரத்தினீர்.....
    மித வேகம் மிக்க நன்று....
    பார்த்து ..........

    ReplyDelete
  2. அந்த போட்டோல இருக்குற பொண்ணு ஏன் பாஸ் அப்படி பாக்கு? (இந்த படத்த போட்டுடியேன்னு பாக்கோ )

    ReplyDelete
  3. * வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
    * தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
    * தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
    * தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
    * இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
    * தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

    தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும் தமிழ்மணம் இணையதளத்தை புறக்கணித்து விட்டு தமிழ் 10, இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

    மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

    http://www.tamilnaththam.blogspot.com/

    ReplyDelete
  4. வளைவுகளில் கொஞ்சம் கவனம் தேவை...!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?