கோயம்புத்தூருக்கு மோனோ ரெயில்
தொழில், கல்வி,சுற்றுலா மற்றும் மருத்துவத்துறைகளில் கோலோச்சிவரும் கோயம்புத்தூர் மாநகரம் கட்டமைப்பு வசதிகளில் போக்குவரத்தைப் பொருத்தவரையில் பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்க இயலாமல் திணறி வருகிறது. INDIAN TIER II CITIES பிரிவில் வரும் இருபது நகரங்களில் ஒன்றான கோவையில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரிகிறார்கள்.. பேருந்து, ரெயில் விமானம் என இந்தியாவின் அனைத்துப்பகுதிகளுடனும் சிறப்பாக இணைக்கப்பட்டிருந்தாலும் மாநகரப்போக்குவரத்து நெருக்கடி என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சத்தி சாலை, பொள்ளாச்சி சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டினால் விழிபிதுங்கிவிடும்.. இந்த இடையூறைத் தவிர்க்க மோனோ ரெயில் திட்டம் உதவிகரமாக இருக்கும் .. மாநகராட்சிக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமென நினைக்கிறேன்..TUFISIL ( Tamilnadu Urban Infrastructure Finanacial Service Limited)) எனப்படும் மாநில அமைப்பிற்கு இந்த வரைவு அனுப்பப்படும்.
in comparison
city urban area population city limit population project status
KOCHI 20 Lakh 7.5 Lakh metro work under process
KOZHIKODE 19.5Lakh 4.5 Lakh DPR prepared
THIRUVAN
ANTHAPURAM 15 Lakh 8 Lakh project under study
COIMBATORE 21.5 Lakh 10.5 Lakh feasibility study to be conducted.
( Courtesy : TOI )

நல்ல செய்தி... விரைவில் நடக்கட்டும்...
ReplyDelete
ReplyDeletefeasibility study to be conducted. money to be arranged. builders to be identified. All hurdles in land acquisition to be overcome. Alot of other things will crop up. It is good to think of nowl when the populaation is around 21.5 lakhs. They should plan the infra structure for a population of more than 30 lakhs people. Because it will come to fructify only after ten years if they get started now, Better late than never.