தூய தமிழ்ச்சொற்கள்


டக்கர் - அருமை
தங்கம் - பொன்
ஸ்வர்ணம் - பொன்
குரு - ஆசான், ஆசிரியர்
உல்லாசம்- களிப்பு


வலைப்பூக்களில் தூய தமிழைப் பயன்படுத்துவோம்

Comments

  1. அறிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. தமிழ் பெயர்களை அறிமுகப்படுத்தும் வேலை அருமை. இன்னும் கொஞ்சம் பதிவிடலாமே!

    ReplyDelete
  3. பகிர்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நம்மால் முடியும்!

    ReplyDelete
  5. தூய தமிழ் சொல் அறிமுகம் நன்று.
    உங்கள் வலைப்பக்கம் வித்தியாசமாக உள்ளது.

    ReplyDelete
  6. தகவல் அருமை

    ReplyDelete
  7. இன்னும் தொடருங்கள் சகோ.!

    அவசியமான பதிவு.

    ReplyDelete
  8. பெரிய, உயர்ந்த எனப்பொருள் படும் குரு, குரவர், குரிசில், குரவம்(கௌரவம்) எல்லாம் ஒரு கொத்தில் வந்த சொற்கள். குரு தூய தமிழ்! ஆசான் மட்டுமே தமிழ் ஆசிரியர் இருபிறப்பி!

    தங்கமும் தமிழே!

    ReplyDelete
  9. கலை என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் இல்லை என்று என் கேரள நண்பன் கூறுகிறான். உண்மையா?
    கலா என்ற வடமொழி சொல்லிலிருந்து கலை வந்ததா? அல்லது கலை என்ற சொல்லிலிருந்து கலா என்ற வடமொழி சொல் உருவானதா?

    ReplyDelete
  10. கலை என்ற தமிழ் சொல் கலா என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது என்று என் நண்பன் சாதிக்கிறான்.அப்படி என்றால் கலா என்ற வடமொழி சொல்லின் தமிழ் சொல் என்ன?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.