சவாலுக்குத் த்யாரா ?
அன்புப் பார்வையாளர்களே !இதோ அடுத்த கவிதைக்கேள்வி உங்கள் முன்னே!எளிமையானதுதான். விடை தர முயன்று பாருங்கள் . கேள்வி அமைந்துள்ள பாவகையிலேயே உங்களது விடையும் அமைய வேண்டும் !
" விழுமிய பொருளை வெண்பா வில்தரும்
பொதுமறை குறளில் தொண்ணூ றாய்வரும்
அதிகா ரந்தனை அறிந்தபின்
விளம்பு வீரே, பாமா றாதே !"
விடைக்காக்க் காத்திருக்கிறேன்!! வணக்கம் !!!
நட்பு
ReplyDelete