கவிதைச்சவால் 4


மூவேந்தர் தம்மையும் மும்முன்னூ றாய்ப்பாடிப்
பாவேந்தர் செய்த பனுவற் றிரட்டின்
பெயரென்ன சொல்வீர் பிசகாமல், எங்கு 
முயன்றால் முடியாத துண்டு ?
விடையிறுப்பீர்! வினாப்பாடலின் பாவகைதான் விடைக்கும் அமைய வேண்டும் !

Comments

  1. அடடா நாங்க எல்லாம் கவுஜ எழுதுறவங்க.. இதெல்லாம் நமக்கு எழுத வர்றதில்லைங்க..:))

    ReplyDelete
  2. முத்தொள்ளாயிரம் ? ஆனால் வெண்பா ...... கஷ்டமுங்க !

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?