அன்பர் சுட்டிக்காட்டிய திருத்தம்
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரன் வழிவந்தவன் தமிழன்! நேற்றைய (11.02.2011)இடுகையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதில் வரும் "முன்னாள்" சரியே எனச் சுட்டிக்காட்டிய அன்பு நண்பருக்கு நன்றிகள் பல. உங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன்! எனவே "முன்னாள்" என்பதை இடமறிந்து பயன்படுத்துவோமாக!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!