சவாலுக்குத் தயாரா?
அன்பு நண்பர்களே உங்களுக்காக அடுத்த கவிதைக் கேள்வியைக் கொணர்ந்துள்ளேன்.வழக்கம் போல எளிமையானதுதான். பாவகை மட்டும் மாறாமல் விடையிறுங்கள் ! வாழ்த்துக்கள் !!
"நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
மறுபெயர் சொல்வாய் மறவாமல் வெண்பா
உறுதியாய் வேண்டும் உணர்"
மீண்டும் சந்திக்கிறேன் , வணக்கம்!
"நறுந்தொகை யென்னும் பெரும்புகழ் நூலின்
ReplyDeleteமறுபெயர் வெற்றிவேற்கை என்பதாம் நண்பா
உறுதியாய் சொல்வேன் உணர்"
வெற்றி வேற்கை
ReplyDelete