தூங்குவது என்னவோ நீதான்!
#இரவுகளில்
உன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!
#இறுக்கமான
உனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.
உன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!
#இறுக்கமான
உனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.
// #இரவுகளில்
ReplyDeleteஉன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!//
சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்தீர்
நன்று!
புலவர் சா இராமாநுசம்
ஆடை மீது பொறாமையா? அடடா...
ReplyDeleteகவிதை நன்று
ReplyDeleteஇறுக்கமான
ReplyDeleteஉனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.
>>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பொம்மையைத் தாலாட்டித்
ReplyDeleteதூங்கிப்போகிறது குழந்தை!!
என்ற கவிதைநினைவுக்கு வந்தது நண்பா..
நல்ல கவிதை..
இதே பொருளில் நான் எழுதிய இடுகை..
ReplyDeleteவரம்வாங்கி வந்தவர்கள்
என்னும் இடுகையைக் காணத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_18.html