தூய தமிழ்ச்சொற்கள்
தூய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். தமிழில் கலந்திவிட்ட பிறமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்களை இங்கு தருகிறோம். குறையிருப்பின் சுட்டுக. நண்பர் கோவிகண்ணனுக்கு நன்றிகள்!
வதை - துன்புறுத்து
நித்திரை - உறக்கம் , தூக்கம்
ஞானம்- அறிவு
சதம்- நூறு
சதவிகிதம் - விழுக்காடு
ஐதீகம் - நம்பிக்கை, மரபு, பழைமை
ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம், நெறி
பரிசுத்தம் - தூய்மை
சரித்திரம் - வரலாறு
வதை - துன்புறுத்து
நித்திரை - உறக்கம் , தூக்கம்
ஞானம்- அறிவு
சதம்- நூறு
சதவிகிதம் - விழுக்காடு
ஐதீகம் - நம்பிக்கை, மரபு, பழைமை
ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம், நெறி
பரிசுத்தம் - தூய்மை
சரித்திரம் - வரலாறு
நல்ல முயற்சி
ReplyDeleteதேவையான தொகுப்பு.
அருமை..
பரிசுத்தம் - தூய்மை
ReplyDeleteஇங்கு பரி - உரிச்சொல், எனவே பரிசுத்தம் என்பது நற்தூய்மை அல்லது மிகத் தூய்மை, அப்பழுக்கற்ற என்ற பொருளில் வரும்.
முயற்சிகள் தொடரட்டும்.
ReplyDelete