ஸியை ஸியை எல்லொய்
புகழ்பெற்ற எக்கோ டூரிசம் சென்டர் அது. ரிசப்ஷன் டெஸ்க்கில் இருந்த பெண்மணி ஒருவர் மிகத் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரது பெயர் என்ன எனக் கேட்ட பொழுது "ஸியை ஸியை எல்லொய்" என்றார் .இவ்வளவு ப்ரொஃபஷனலாக இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு பெயரா என நான் வியப்பதையும் விழிப்பதையும் கண்ணுற்ற அவர்" என்ட பேரு சிசிலி...!" என்றார் .CICILY என்பதைத்தான் அவர் ஆங்கிலத்தில் அவ்வாறு ஸ்பெல் பண்ணி இருக்கிறார் .
"வீயிஆரொய் என்னைசியி "என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் .
ஓ மை பிரியமான கடவுளே!
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!