நீ

பேரிருளும்
 நிலவொளியுமாய்க் 
 கிடக்கின்றன
  நீ ததும்பி வழியும் 
  இரவுகள்...!

எழுதாத வரிகளின் 
அழகான கவிதை நீ...!

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்