அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள்
என்ன இவ்வளவு தாமதமாக ஒரு பதிவா என்று பார்க்காதீர்கள்...இது வேறு கதை ...
அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எது ?
இங்கிலாந்து, நியூஸிலாந்து வெளியேறியது...
இத்தொடர்கள் எல்லாம் செய்தித்தாள்களில் வந்தவை ..அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்றும் இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகள் வெளியேறின என்றும் எழுதியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..?
ENGLAND AND NEWZEALAND IS OUT
என்று யாரும் எழுதுவதும் இல்லை..எழுதினால் அதை யாரும் ரசிப்பதும் இல்லை.......ம்ம்ம்ம்ம்...என்னத்தச் சொல்ல..?போயிட்டு வர்றேன்...
ReplyDeleteHALF THE TUMBLER IS EMPTY..... HALF THE TUMBLER IS FULL. உங்களுக்குப் பிடித்தது எது.?
என்னத்தச் சொல்ல..?
ReplyDeleteRAMESH, TIRUPUR