அத்வானி எப்போது ஊழல் செய்தார்?


அண்மையில் நாளிதழ் ஒன்றில் வாசித்த செய்தி.


அத்வானியின் ஊழலுக்கு எதிரான யாத்திரை என்று தொடங்கியது அச் செய்தி. அத்வானி எப்பொழுது எந்தவகையான ஊழல் செய்தாரென்று குழம்பிய நொடியில்செய்தி புரிந்தது.
"ஊழலுக்கு எதிரான, அத்வானியின் பயணம் "
என்று வந்திருக்க வேண்டிய செய்தி எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்று தெளிவேற்பட்டது.

Comments

  1. மிகவும் நன்றாக உள்ளது நண்பரே... உஙகள் பனி தொடர என் வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி